Saturday, May 4, 2013

இளநீர் பருகுவோம்




100 கிராம் இளநீரில் 250 மி.கி. பொட்டாசியம் உள்ளது. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பொட்டாசியத்துக்கு உள்ளது. நரம்பியல் மண்டலத்தை அமைதிப்படுத்தி, உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் ரத்தக் குழாய் பாதிப்புகளை பொட்டாசியம் தடுக்கிறது. தினமும் ஓர் இளநீர் குடிப்பதன் மூலம் போதுமான அளவில் பொட்டாசியம் கிடைக்கும். முதியவர்கள் அதிக அளவில் பொட்டாசியம் கலந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. வயது அதிகரிக்கும்போது நம்முடைய சிறுநீரகங்களின் பொட்டாசியத்தைப் பிரித்து வெளியேற்றும் திறன் குறைந்துவிடுகிறது. எனவே, முதியவர்கள் டாக்டரின் ஆலோசனையின் பேரில் பொட்டாசியம் சத்துகளை எடுத்துக்கொள்வது நல்லது.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...