Wednesday, February 18, 2015

உணவு முறையின் மூலமாக கல்லீரலை பாதுகாக்க முடியும்

* பாதாம்: இதில் உள்ள புரதம், நார்சத்து, ரிபோப்ளேவின், மக்னீயம், இரும்பு இவை மிகவும் நல்லது. மற்ற கொட்டை வகைகளும் சிறந்ததே. தேங்காய் தவிர்ப்பது நல்லது. கொட்டை வகைகளை 10&15 உப்பில்லாமல் சாப்பிடுவது நல்லது.

* ஓட்ஸ்: அதிக கரையும் நார்சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் நிறைந்த வைட்டமின்களும், தாது உப்புக்களும் கொண்ட இந்த உணவு கல்லீரலுக்கு நல்ல பாதுகாப்பை தரும்.

* சோயா: நல்ல புரதம் உடையது. கொலஸ்டிரால் இல்லாதது. நார்சத்து உடையது. மிக நல்ல உணவு.

* கீரின் டீ அல்லது பால் இல்லாத டீ 1 முதல் 2 கப் நாள் ஒன்றுக்கு எடுத்துக் கொள்ளலாம்.
* கொழுப்பில்லாத தயிர், பால், சீஸ் அனைத்துமே நல்லது.

* பசலை கீரை, வெள்ளை பூசணி, ராஜ்மா, பச்சை காலிப்ளவர் மிகவும் நல்லது

* காய்கறி ஜூஸ் குறிப்பாக தக்காளி, காரட், இஞ்சி போன்றவை நல்லது.

* பூண்டில் உள்ள அசிலின், செலினியம் என்ற இயற்கை பொருட்கள் கல்லீரல் என் ஸைம்கள் உருவாக உதவுகின்றன. உடலில் நச்சுப் பொருட்களை நீக்க பெரிதும் உதவுகின்றன.

* திராட்சைப் பழம்

* பீட்ருட், காரட்

* ஆப்பிள்

* ஆலிவ் எண்ணெய்

* எலுமிச்சை

* காபேஜ்

* மஞ்சள்

* வால் நட்ஸ்

* 2 முதல் 3 லிட்டர் தண்ணீர்

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...