Wednesday, September 4, 2013

எடை குறைய 5 வழிகள்


1• காலை உணவை தவிர்க்க வேண்டாம். அதிகாலை உணவு போதுமானதாக இருந்தால் , மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் நொறுக்கு தீனியை தவிர்க்க இயலும்.

2• கொழுப்பு அம்சங்களை ஒரேடியடியாக தவிர்க்க கூடாது. நல்ல கொழுப்பு கொண்ட உணவுகளை உண்ணுங்கள். இது உடம்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், கெட்ட கொழுப்பை குறைப்பதற்கும் உறுதுணையாக இருக்கும்,

3• உணவுக் கட்டுப்பாடு(டயட்) எஎன்பது பட்டினி கிடப்பது அல்ல. உங்களுக்கு விருப்பமான உணவுகளை எந்த அளவுக்கு தவிர்க்கிறீர்கள் என்பது தான். 4• மூன்று வேளை உணவுக்கு பதிலாக 4 முதல் 5 வேளையாக பிரித்து உண்ணலாம். இதனால் செரிமானம் விரைவுபடும். உடம்பில் அதிக கொழுப்பு சேராது.

5• உடல் எடை ஒரே நாளில் குறைந்துவிடாது. உணவு கட்டுப்பாட்டை தொடர்ச்சியாக கடைபிடித்து வாரத்துக்கு ஒரு தடவை எடை பாருங்கள். இதில் தென்படும் சின்னச் சின்ன வித்தியாசங்கள் கூட உங்களை மென்மேலும் உற்சாகப்படுத்துவதாக அமையும்.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...