Friday, October 5, 2012

உங்கள் உடலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா?

நாம் சாப்பிடும் சாப்பாடு எந்தளவுக்கு நமக்கு சத்தைக் கொடுக்கிறது? நாம் சாப்பிடும் சாப்பாடு நமது உடலுக்கு ஏற்றது தானா? நாம் தவறான உணவுப் பழக்கத்தை கொண்டிருந்தால் நமது உடல் நமக்கு அதை அறிவுறுத்துகிறதா? இவற்றில் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக உங்களிடம் சில கேள்விகள். கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிப் பாருங்கள். மதிப்பெண்களை ஒப்பிட்டுப் பார்த்து உங்களின் உடல் நலன் மற்றும் உணவுப் பழக்கம் குறித்து அறிந்து கொள்ளுங்கள். உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.

* Required

பெயர் *


மின்னஞ்சல் முகவரி *


வயது *


நீங்கள் நாள்தோறும் 3 மணி நேரத்துக்கு ஒரு முறை சாப்பிடுகிறீர்களா?

இல்லை
எப்போதாவது
ஆம்

மதிய உணவை சாப்பிடாமல் விட்டுவிடுவீர்களா?
ஆம்
எப்போதாவது
இல்லை

காலை உணவை நாள்தோறும் சாப்பிடுகிறீர்களா?

இல்லை
எப்போதாவது
ஆம்

இரவு உணவை அதிகம் உண்பவரா நீங்கள்?

ஆம்
எப்போதாவது
இல்லை

நாள்தோறும் 8 இலிருந்து 10 குவளை வரை தண்ணீர் குடிக்கிறீர்களா?குவளை(டம்ளர்)

இல்லை
எப்போதாவது
ஆம்

நாள்தோறும் 2 குவளை கொட்டை வடிநீர் அல்லது தேநீர்-க்கு மேலாக குடிக்கிறீர்களா?குவளை(டம்ளர்), கொட்டை வடிநீர் (காபி), தேநீர் (டீ)

ஆம்
எப்போதாவது
இல்லை

இனிப்பு நிறைந்த மற்றும் சோடா போன்ற குளிர் பானங்களை நாள்தோறும் அருந்துபவரா?

ஆம்
எப்போதாவது
இல்லை

இரவு 10 மணிக்கு மேல் சாப்பிடுகிறவர்களா நீங்கள்?

ஆம்
எப்போதாவது
இல்லை

துணை உணவாக நொறுக்குத் தீனிகள் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுபவரா நீங்கள்?முறுக்கு, சேவு, பூந்தி, அப்பளம்....

இல்லை
எப்போதாவது
ஆம்

வாரத்துக்கு ஒரு நாள் உணவை அதிகமாக உண்பவரா?

ஆம்
எப்போதாவது
இல்லை

நாள்தோறும் உணவில் பழங்கள், காய்கறிகள் சேர்த்துக் கொள்வீர்களா?

இல்லை
எப்போதாவது
ஆம்

மன அழுத்தம் இருக்கும்போது அதிகம் உண்பவரா நீங்கள்?

ஆம்
எப்போதாவது
இல்லை

குறுகிய காலத்தில் உடல் இளைக்க முயற்சி செய்கிறீர்களா?

ஆம்
இல்லை

உணவுக்குப் பிறகு சிறுதீனி சாப்பிடும் பழக்கம் உள்ளவரா?சிறுதீனி: பழங்கள், காய்கறிகள், பழச்சாறு, ரொட்டி, வறுத்த மற்றும் எண்ணெய் உணவுகள்

இல்லை
எப்போதாவது
ஆம்

அதிக சர்க்கரை மற்றும் கொழுப்புள்ள உணவை சாப்பிடுகிறீர்களா?முட்டை, நெய், வெண்ணெய் மற்றும் இனிப்புகள்...

இல்லை
எப்போதாவது
ஆம்


No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...