Saturday, September 22, 2012

அமெரிக்காவின் இரட்டை வேடமும், படத் தயாரிப்பாளனின் பொய் முகமும்.

உலக அளவில் இஸ்லாத்தை தவிர்த்து அனைத்து மதவாதிகளுக்குள் எதில் ஒற்றுமை இருக்கின்றதோஇல்லையோ இஸ்லாத்தை எதிர்ப்பதிலும், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளா சித்தரிப்பதிலும் ஏக ஒற்றுமையாகஇருக்கின்றன.
இதில் இப்பொழுது யூத நாதாரி டெர்ரி ஜோன்ஸின் திரைப்படமும் அதற்க்கு ஒத்து ஊதும், அமெரிக்கஅரசாங்கமும்மும்முரமாக உள்ளது. அந்த நாதாரி படம் எடுத்ததை தன் விளம்பரத்திற்க்காக நீக்கமாட்டோம் என்று சொல்லும்,கூகுளும், யூ டியூபும், அதனை எங்களால் தடுக்க முடியாது என்றும்,அப்படி தடுப்பது பத்திரிக்கை சுதந்திரத்தை பறிப்பதாகும் என்று கூறுவதோடு இது தங்கள் நாட்டின்அரசியல் நிலைக்கு எதிரானதாகும் என்று சாக்கு கூறும் ஹிலாரி ஒரு யூத பெண் என்பது கவனிக்கதக்கது.

ஜனாதிபதி தேர்தலில் இவர் கிறிஸ்துவர் இல்லை முஸ்லீமால் வளர்க்கப்பட்ட மறைமுக முஸ்லீம் என்றவிமர்ச்சனத்தை தவிர்க்க போராடிய ஒபாமா இந்த விஷயத்தில் தீவிரமாக கருத்து கூறினால் வரும்தேர்தலிலும்அந்த கதையை கையில் எடுத்துவிடுவார்களோ என்று பயந்து அதனை தவிர்ப்பதோடு ஆதரித்தும் வருகின்றார்.
இது தானா அமெரிக்காவின் அரசியல் நிலை என்று பார்த்தால் அப்படி இல்லை என்று பட்டவர்த்தனமாக புரிகிறது,எப்படியென்றால், விக்கீலீக்ஸ் பத்திரிக்கை செய்தியை தடுக்கவும் அதன் ஆசிரியரை கைது செய்ய தன்கைக்கூலிகளான ஐரோப்பிய நாடுகளுடம் இவர்கள் ஆடிய ஆட்டம் இவர்களின்பத்திரிக்கை சுதந்திர நிலையைதெளிவாக உலகிற்க்கு உணர்த்தும், தங்களது நாட்டின் நிலை இதுதான் என்றால் இவர்களை நடுநிலை வாதிகள் என்று இன்னும் நம்பும் சில நாடுகள் எங்கே இவர்களை நம்பாமல் போய்விடுமோ என்றும் அதனால் உலகதலைமையகம் என்ற நிலைக்கு இன்னும் வில்லங்கம் வந்து விடப்போகிறதோ என்று ஒரு பொய்யை சொல்லிதிரிகிறது இதனையும் சில நாடுகள்ஏனோ நம்புவதாக காட்டிக்கொள்கின்றது.
மேலும் சில நாடுகள் உணர்ந்தும் ஏனோ தங்களது அதிருப்தியை கூட தெரிவிக்காமல் உள்ளது. நமது நாட்டில் தெளிவில்லாத சிலர் சமுதாய இயக்கம் என்று சொல்லி பின் செல்கின்றார்களே அதுபோல்உலகஅளவிலும் இருப்பார்கள் போல். அல்லாஹ்வின் கிருபையால் மக்கள் தெளிவகவே உள்ளார்கள்.


இதில் அமெரிக்காஓசாமா தன் நாட்டு தூதர்களுக்கும், பிரஜைகளுக்கு அவர்கள் தங்கி இருக்கும் நாட்டின் அரசே பொறுப்பேற்க்கவேண்டும் இல்லை என்றால் அதன் பலனை அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்று அகங்காரத்துடன கொக்கரித்துள்ளார்.
வெறும் ரத்தத்தாலும், சதையாலும் ஆன உன் நாட்டின் ஒரு சாதாரண மனிதனை தாக்கினாலே உன்னாலே பொறுக்க முடியவில்லையே, தாக்குவேன் என்கிறாயே,அதுசரி என்றால் எங்களின் எல்லோரையும் விட எல்லாவற்றையும் விட எங்கள்ஊனிலும் உயிரிலும் கலந்து இருக்கும் எங்களின் ரசூலை இழிவாக சித்தரிப்பவன் மீது எங்களுக்கு எவ்வளவு ஆத்திரம் இருக்கும்.
அவனை நாங்கள் கருத்து சுதந்திரம் என்று மன்னிக்கவாமுடியும். ஆளுக்கொரு, நாட்டுக்கொறு நியாயம் பேசும் அமெரிக்க நாதாரிகளே உங்களின் இழிவும் அழிவும் எங்கள்கண் முன்னரே இன்ஷா அல்லாஹ் விரைவில் நடக்கும். அதற்க்காக நாங்கள் அல்லும் பகலும் துஆ செய்வோம்.
சரி இவர்கள் இப்படி என்றால் நம் நாட்டு ஊடகங்கள் நமது இதுபோன்ற செய்திகளை ஒன்று இருட்டடிப்பு செய்யும்அல்லது பொய் செய்திகளை கூறும், அதில் ஒருவகையாக புதிய தலைமுறை சேனல் நமது போராட்டத்தை நேரடிதொகுப்பாக ஒளிபரப்பும் பொழுது, வாகனத்தில் வந்தவர்களிடம் பேட்டி எடுப்பதாக கூறி அவர்கள் இது போன்றகூட்டத்தால் தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுவதாக கூறவைத்து, இந்த போராட்டத்திற்க்கு எதிர்மறையானகருத்தை மறைமுகமாக உணடாக்கும் பணியை செவ்வனே செய்து வந்தது.
இதுபோன்ற ஊர்வலங்களும், போராட்டங்களும் அத்தனை அரசியல் கட்சிகளும், ஜாதிய அமைப்புகளும் சென்னையில் எத்தைனையோ செய்து வருகின்றது. அப்பொழுதெல்லம் இவர்கள் இப்படி பேட்டி எடுப்பதில்லை,ஒன்று ஜாதி, மத துவேஷ புத்தி இன்னொன்று எங்கே அந்த கும்பல் தங்களை தாக்குமோ என்ற அச்சம், நம்மீது அப்படிசெய்ய மாட்டார்கள் என்ற அதீத நம்பிக்கை அவர்களை  இப்படி செய்தி வெளியிட செய்கிறது. நடுநிலை சேனல்என்று கூறிக்கொண்டு பா.ஜ.கவில் சேர்ந்தவர்களிடம் நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...